No icon

Free Flipbook/Nam Vazhvu

இல்லங்களில் ஆலயம்  -FIFTH SUNDAY OF EASTER  10.05.2020-Flipbook - நம் வாழ்வு

அனைவருக்கும்  வணக்கம்!

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவும்

தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார  இதழான நம் வாழ்வு வார இதழும் இணைந்து

கொரோனோ நோய்த்தொற்று ஏற்பட்டு பொது திருவழிபாட்டிற்கு வழியில்லாத சூழ்நிலையில் 

 பாஸ்கா கால ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமைக்கான திருவழிபாட்டை,

இறைமக்கள் குருக்களின்றி  கொண்டாடி செபிப்பதற்கு

இல்லங்களில் ஆலயம்  

என்னும் இ-புக்கை இலவசமாக வெளியிடுகிறது.

இதனைப் பயன்படுத்தி செபித்து இச்சேவையைச் செய்யும்

நம் வாழ்வின் சந்தாதாரர்களாகி உதவும்படி 

 அன்புடன் வேண்டுகிறோம்.

அருள்முனைவர் அற்புதராஜ்

பொதுச் செயலாளர்

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு

குடந்தை ஞானி, 

முதன்மை ஆசிரியர், நம் வாழ்வு  

JUST CLICK THIS LINK

https://bit.ly/3fz8Pg7

Digital Flipbook..A new Initiative

புத்தகம் போலவே உங்கள் மொபைல்போனில் புரட்டி புரட்டி படிக்கலாம்.

டவுன்லோடு செய்யலாம் பிரின்ட் எடுக்கலாம். இது ஒரு புதிய முயற்சி. 

 

மேலும் எல்.கே.ஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக

" இல்லங்களில் VBS" என்னும்

விடுமுறைக்கால விவிலியப் பள்ளிகளுக்கான வீடியோக்கள்,,விளையாட்டுகள், கேள்வி - பதில்கள் 12 நாள்களுக்கு பதிவேற்றப்படுகிறது. படித்து பயனடைந்திடுங்கள்.ப்ளிஸ்.

Click:

https://www.namvazhvu.in/children-zone

Comment